கொல்கத்தாவை முதல்முறையாக வீழ்த்தும் முனைப்பில் புனே

இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும். கொல்கத்தா அணியில் கேப்டன் கவுதம் கம்பீர் (387 ரன்), ராபின் உத்தப்பா (5 அரைசதத்துடன் 384 ரன்), மனிஷ் பாண்டே (304 ரன்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சிலும் வலுவாக காணப்படும் … Continue reading கொல்கத்தாவை முதல்முறையாக வீழ்த்தும் முனைப்பில் புனே